Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு - 5வது நாளாக குளிக்க தடை

சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு - 5வது நாளாக குளிக்க தடை

சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அறிவித்திருந்த தடை உத்தரவு 5-வது நாளாக இன்றும் தொடர்கிறது.

பகிரவும் WhatsApp Facebook

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனச் சரணலாயத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அறிவித்திருந்த தடை உத்தரவு 5-வது நாளாக இன்றும் தொடர்கிறது. தண்ணீர் வரத்து சீராகும் வரை அருவியில் குளிப்பதற்கு யாரும் வரவேண்டாம் என வனத்துறை அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாகவே சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை, வென்னியாறு மற்றும் சுருளி அருவியின் ஆற்றுப்படுகை பகுதிகளில் மழை பெய்து வருவதால் கடந்த 19-ம் தேதி முதல் தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

முந்தைய செய்தி
வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது: SBI
அடுத்த செய்தி
மரபணு ரீதியான கொலஸ்ட்ரால் - உணவுப் பழக்கத்தால் குறைக்கலாம்?

தொடர்புடைய செய்திகள்